குடும்பம் |
: |
வெர்பனேசி |
தமிழ் பெயர் |
: |
உம்மித் தேக்கு |
பயன்கள்: |
எரிபொருள் |
: |
4800 கிலோ கலோரி / கிலோ |
தீவனம் |
: |
சுமார் |
வேறு பயன்கள் |
: |
மரச் சாமான்கள் செய்வதற்குப் பயன்படுகிறது. இசைக் கருவிகள், கோடாரிகள் ஆகியன செய்வதற்கும் பயன்படுகிறது. |
விதைகள் சேகரிக்கும் நேரம் |
: |
மே – ஜூன் |
விதைகளின் எண்ணிக்கை / கிலோ |
: |
2500 – 2600 |
முளைத்திரன் |
: |
ஆறு மாதங்கள் வரை |
முளைப்பு சதவீதம் |
: |
10 – 15 % |
விதை நேர்த்தி |
: |
ஒரு நாள் முழுவதும் குளிர்ந்த நீரில் ஊற வைக்க வேண்டும் |
நாற்றாங்கால் தொழில்நுட்பம் |
: |
நேர்த்தி செய்யப்பட்ட விதைகளை பாத்தியில் நட வேண்டும். நாற்றுகள் ஏழாம் நாளிலிருந்து முளைக்கத் தொடங்கும். 30 x 45 செ.மீ அளவிலான பாலித்தீன் பைகளில் நட வேண்டும். நான்கிலிருந்து ஆறு மாதங்களில் எட்டு அடி வளர்ந்து விடும். |